அமராவதி அணையில் நீர் திறப்பு அதிகரிப்பு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
ஆற்றின் கரையோர பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.
14 Dec 2024 8:48 PM ISTஅமராவதி புதிய பாசனப் பகுதிகளுக்கு நாளை முதல் தண்ணீர் திறப்பு
அமராவதி புதிய பாசனப் பகுதிகளுக்கு நாளை முதல் தண்ணீர் திறக்க தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.
26 Sept 2024 11:29 PM ISTஅமராவதி அணையில் இருந்து 24-ந்தேதி முதல் தண்ணீர் திறப்பு
திருப்பூர் மாவட்ட பாசன வசதிக்காக அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட உள்ளது.
21 Jun 2024 11:11 PM ISTசிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் கேரள அரசின் முயற்சி தடுத்து நிறுத்தப்பட வேண்டும் - டி.டி.வி. தினகரன்
அமராவதி அணைக்கு வரும் நீரை முற்றிலுமாக தடுத்து நிறுத்த முயற்சிக்கும் கேரள அரசின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
20 May 2024 3:18 PM ISTஅமராவதி அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் கரூர் வந்தது
குடிநீர் மற்றும் பாசன வசதிக்காக அமராவதி அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் கரூர் வந்தடைந்தது.
18 Oct 2023 11:11 PM ISTஅமராவதி அணைக்கு நீர்வரத்து குறைந்தது
அமராவதி அணைக்கு நீர்வரத்து குறைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
16 July 2023 10:33 PM ISTஅமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
மேற்கு தொடர்ச்சி மலையில் மழை பெய்து வருவதால் அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
5 July 2023 9:48 PM ISTஅமராவதி அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் கரூர் வந்தடைந்தது
குடிநீர் மற்றும் பாசன வசதிக்காக அமராவதி அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் கரூர் வந்தடைந்தது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
5 July 2023 12:00 AM ISTஅமராவதி அணைப்பகுதியில் சுற்றுலா பயணிகள் அத்துமீறும் செயலால் உயிரிழக்கும் அபாயம்
உடுமலை அமராவதி அணைப்பகுதியில் சுற்றுலா பயணிகள் அத்துமீறும் செயலால் உயிரிழக்கும் அபாயம் உள்ளது.
30 Jun 2023 8:43 PM ISTஅமராவதி அணையில் இருந்து பாசனத்திற்கு உயிர் தண்ணீர்
உடுமலையை அடுத்த அமராவதி அணையில் இருந்து பாசனத்திற்காக நேற்று உயிர் தண்ணீர் திறந்து விடப்பட்டது.
29 Jun 2023 11:25 PM IST